coimbatore அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர் சங்க மாநாடு நமது நிருபர் அக்டோபர் 21, 2019 தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தின் கோவை, தருமபுரி மண்டல மாநாடு கோவையில் நடைபெற்றது.